
The Hungry Ghosts
ஷ்யாம் செல்வதுரையின் 'The Hungry Ghosts' சிங்கள-தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்தவரும் தற்பாலினருமான சிவனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் பிற பாத்திரங்களுடோ முரண்களோடும் அதனால் வரும் பதற்றங்களோடும் சிலவேளைகளில் மூர்க்கத்தோடும் இருக்கின்றன. சிறுவனான சிவன் தன் வாழ்வில் பிறரில் நலங்களுக்காய்த் தான் பல்வேறு...