மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் ஆயுதப்போராட்டம் நடந்து முடிந்து ஒரு பெரும்
வெற்றிடம் உருவாகியிருக்கும், இன்றைய ஈழத்துச் சூழலில் விரிவாக
வாசிக்கவும் உரையாடவும் வேண்டிய முதன்மையான இருவராக நான் நினைப்பவர்கள்
டேவிட் ஐயாவும், மு.தளையசிங்கமும். முன்னவர் நீண்டகாலம் வாழ்ந்தவர்,
பின்னவர் இளம்வயதிலேயே மறைந்துபோனவர். எனினும் இருவரும் இலங்கை
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திற்கும், இயக்கங்களின் ஆயுதப்போராட்டங்கள்
தீவிரமடையும் காலத்திற்கும்...
'சாம்பல் பறவைகள்'
In அரங்குThursday, March 10, 2016

"உனக்கான இடம் இதுவல்லவென உனக்கு நன்கு தெரியும். பலமுறை பல்வேறு சந்தர்ப்பங்களில் அது நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் நீ சாமர்த்தியமாய் சில காரணங்களை உருவாக்கி அவற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உனது சுயம், உனது கர்வம், உனது கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்...
Subscribe to:
Posts (Atom)