
Plaza de Sant Felip
இந்தப் பிளாஸாவையும், இதனோடிருக்கும் தேவலாயத்தையும் பல்வேறு திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருப்போம். முக்கியமாக எனக்குப் பிடித்த ‘Vicky Christina Barcelona’ மற்றும் ‘Perfume’ல் எளிதில் அவதானித்திருக்க முடியும். Vicky Christina Barcelonaவில், அந்தோனியோ விக்கியோடும், கிறிஸ்டீனாவோடும் சேர்ந்து உணவருந்தும்போது, விக்கியின் கால்களைத் தடவி...