கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளையராஜா இசைக்கச்சேரி

Friday, November 30, 2018

Surgeryற்குப் பின், அவ்வப்போது வைத்தியரைப் பார்த்து மூக்கு என்ன நிலையில் இருக்கின்றது என்று சோதித்ததை  விட இந்த 2 வாரங்களில் வெளியே எங்கும் போக இல்லை. இப்படி வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த என்னைப் பார்த்த நண்பர் , ஒன்று மூக்கை உறிஞ்சுக்கொண்டிருக்கின்றாய் அல்லது முகப்புத்தகத்திற்குள் ஏதேனும் சர்ச்சைகள் வருகின்றவனா என மூக்கை நுழைத்துக்கொண்டிருக்கின்றாய், ஏதேனும் உருப்படியாய் செய்யக்கூடாதா என்றார். ஏன் நினைத்த நேரத்திற்கு நித்திரை நன்கு ...

ரொறொண்டோவில் தமிழ்ப்புத்தகங்கள் இரவல் பெறுவது பற்றி..

Sunday, November 11, 2018

1. ரொறொண்டோ மாநகரசபையின் கீழ் 100 நூலகக் கிளைகள் இருக்கின்றன. அதில் 24 கிளைகளில் தமிழ் நூல்களை நாம் நேரடியாகச் சென்று எடுக்கும் வசதி இருக்கின்றன. ரொறொண்டோவில் -ஆங்கிலம்/பிரெஞ்சு தவிர்ந்த- பிறமொழிகளில் சீன மொழிக்கு அடுத்து, தமிழ்ப்புத்தகங்களை நூலகங்களில் வந்து எடுக்கும் தமிழர்களே இருக்கின்றார்கள். தமிழுக்குப் பிறகே இந்தி உள்ளிட்ட ஏனைய மொழிகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. எனினும் கடந்த நான்கு வருடங்களில் சடுதியாக தமிழ்ப்புத்தகங்களை...

ஞாயிறு குறிப்புகள் - 02

Saturday, November 10, 2018

1. அண்மையில் வாங்கியிருந்த மெளனியின் முழுத்தொகுப்பைக் கையில் வைத்து நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். 24 கதைகளை மட்டுமே எழுதிய ஒருவர் எழுத்தால் இன்னும் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பது ஒருவகையில் அதிசயம் போலத் தோன்றியது. எழுதிய 24 கதைகளில் அரைவாசியளவுக்கு, சாதாரண கதைகளாக உதிர்ந்துபோக சாத்தியமிருப்பினும் மெளனி இன்றும் நம்மிடையே பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றார் என்பதே...