'தீவிரவாதி' கதையை வாசிக்க
நெற்கொழுதாசன்
தீவிரவாதி:
இளங்கோ எழுதியிருக்கிறார். இளங்கோ எல்லோராலும் அறியப்பட்ட எழுத்தாளர். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார். இவரது சிறுகதைகளை முதலும் வாசித்திருக்கிறேன். எப்படி ஒருவர் தீவிரவாதி ஆக்கப்படுகிறார் என்ற கோணத்தில் பார்க்கப்படும் கதை. ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்த கதை. முன் சொன்ன கதையில் அகதி உருவாகுவதும் இந்தக் கதையில் தீவிரவாதி உருவாகுவதும் ஒரு கம்பின் இரு முனைகள்....
Subscribe to:
Posts (Atom)