
The Yellow
Envelope by Kim Dinan
'மஞ்சள் கடித உறை' (Yellow
envelope) என்ற நூல், நாளாந்த அமெரிக்கா வாழ்க்கை முறையில் சலித்து ஒரு சோடி தமது சொத்துக்களை விற்றுவிட்டுப் பயணிப்பதைப் பற்றியது. நெடுங்காலப் பயணங்களுக்குரிய பயங்களோடும், பதற்றங்களோடும், எதிர்காலம் எதை மறைத்து வைத்திருக்கின்றது என்ற ஆவலோடும் அவர்கள் புறப்படுகின்றார்கள். இப்படி நெடும்பயணத்தை தென்னமெரிக்காவில்...