ஒரு படைப்பு அதற்கான வாசகர்களைத் தன்னியல்பிலே கண்டடைந்துகொள்ளும்.நன்றி: சாந்தி...
வாசித்து அலைந்து எழுதுபவனின் சில குறிப்புகள் - 03
In இன்னபிற, In வாசிப்புSunday, August 14, 2022

எழுத்து.ரொபர்த்தோ பொலானோவின் 'Savage Detectives' நாவல் பதின்மங்களில் இருக்கும் இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும். மெக்ஸிக்கோவில் இதுவரை இருந்த கவிதை முறையை மாற்றுகின்றோம் என்று தங்களுக்குள் அறைகூவல் விடுத்து ஒரு புதிய குழுவை (Visceral Realists) அமைத்து இவர்கள் இயங்கத் தொடங்குவார்கள். இந்த நாவல் கிட்டத்தட்ட பொலானோவின்...
வாசித்து, அலைந்து, எழுதுபவனின் சில குறிப்புகள் - 01
In இன்னபிற, In வாசிப்புWednesday, August 10, 2022

1. பயணம் மழை பெய்து மரங்கள் சிலிர்த்துக்கொண்டிருந்தகாலையின் அமைதியில் நடக்கையில் மனது
குளிர்ந்துவிடுகின்றது. முதல்நாள் இரெயினுக்குள் இருந்து குபுகுபுவென இறங்கிய கூட்டம்
அவனுக்கு அவ்வளவு அச்சத்தைத் கொடுத்திருந்தது. இப்படி நாளாந்தம் வேலைக்குப் போய்வரும்
ஒருவனாக நாட்களைக் கழித்து, வாழ்வின் எல்லைக்குக்கோடும் வந்துவிடுமோ
என்ற யோசனையில் நேற்றைய பொழுது வீணே...
Subscribe to:
Posts (Atom)