கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ

Sunday, October 29, 2023

 ஒரு வாசிப்பு அனுபவம்நன்றி: கிருஷ்ணா வணக்கம் இளங்கோ, ஆடி மாதம் மெக்ஸிக்கோவில்  வாசிப்போம் என்றிருந்த மெக்ஸிக்கோவை இப்போது தான் மகனை நீச்சலுக்கு விட்டு விட்டு காத்திருக்கும் நேரத்தில் வாசிக்கிறேன்.  அரை மணித்தியாலத்தில் ஒரே மூச்சாக பதினொரு அத்தியாயங்களை வாசித்து விட்டு இப்போது அசை போடுகிறேன்.  அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். 1 1/2 மணித்தியாலங்களில் 30 அத்தியாயங்களை முடித்து விட்டேன் . ஒரு சுகமான வாசிப்பனுபவம். .......... இப்போது...

கார்காலக் குறிப்புகள் - 26

Monday, October 23, 2023

 சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பார்த்திபன் ஜேர்மனியில் இருந்து வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த வெவ்வேறு மொழிகளில் நிகழ்த்தபட்ட concert காணொளிகள்/பாடல்கள்/திரைப்படங்கள் நிரம்பிய memory stick ஒன்றை எனக்கு அன்பின் நிமித்தம் தந்திருந்தார். தற்செயலாய் என் கணனியில் அதைத் திறந்து பார்த்தபோது, ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னையில் 2016இல் நடந்த நிகழ்வு இருக்க, இந்த மாலையில் அதைப் பார்த்து/கேட்டுக்...

கார்காலக் குறிப்புகள் - 25

Saturday, October 21, 2023

 -ஓர் இலையுதிர்கால நடை-   நிறம் மாறும் இலைகள். இலைகளை உதிர்க்கும் மரங்கள்.   வர்ணங்களின் பேரழகும், உதிர்வின் பிரிவும் இரண்டறக் கலந்து மனதை ஏதோ சொல்ல முடியாத உணர்வில் ஆழ்த்தும் இலையுதிர்காலம் இனி இங்கு.   கோடையைப் போல வெயில் புன்னகைக்கின்ற இந்த நாளில் நான் நடந்தபடியிருக்கிறேன். பச்சை/மஞ்சள்/சிவப்பு என எவ்வளவு பார்த்தும் ஒருபோதும் தெவிட்டா...

கார்காலக் குறிப்புகள் - 24

Monday, October 09, 2023

 இன்றைக்கு அப்பிள்களைப் பறிப்பதற்காக ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். சில பண்ணைகளில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிட்டு, எங்களை நாம் விரும்பிய மரக்கறிகளை, கனிகளைப் பறிக்க விடுவார்கள். நானும் நண்பரும் இந்தப் பண்ணைக்குப் போனபோது நாங்கள் எடுத்த நுழைவுச் சீட்டுக்கு பூசணிக்காயையோ (பரங்கிக்காய்), butternut squashயோ ஒவ்வொன்று பறித்துக் கொண்டு வீட்டுக்குப்...

கார்காலக் குறிப்புகள் - 23

Sunday, October 08, 2023

ஒருநாள் கழிந்தது..   இன்று ஹென்றி மில்லரின் 'The Books in my life'ஐ எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அதை இரவில் பெறுவதற்கு முன், நூலகத்தின் தமிழ்ப்பகுதிக்குச் சென்று நோட்டமிட்டேன்.  இங்கு எந்த நூலகத்துக்குப் போனாலும் அது நான் வழமையாகச் செய்கின்ற ஒரு சடங்கு. கோவிட்டுக்குப் பிறகு, கடந்த சில வருடங்களாக புதுத் தமிழ்ப் புத்தகங்களின் வரவைக்...