
அண்மையில் நானும் நண்பரொருவரும் ஒரு கதையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு அந்தக் கதை மிகச் சாதாரணமாகத் தெரிந்தது. அந்த எழுத்தாளரை விரிவாக வாசித்தவன் என்றவகையில் அது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் நண்பர் அந்தக் கதையில் வந்த சில வரிகள் மிக முக்கியமானவை. அதிலிருந்து நமது வாசிப்பு அனுபவத்தை வேறுவிதமாக வார்த்துக் கொள்ளலாம் என்றார். நான் அந்தத்...