
ஓவியம்: Gvaசில வாரங்களுக்கு முன் ஈழத்தில் நாங்கள் படித்த பாடசாலையில் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தோம். இப்போது அங்கே கற்றுக் கொண்டிருக்கும், விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ‘ஊட்டச்சத்து மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை’யாக அதை அமைத்திருந்தோம்.நாங்கள் படித்த பாடசாலை பெண்களும், ஆண்களும் கற்கின்ற ஓர் ஊர்ப்...