
இராவணன் வெட்டு
திருக்கோணச்சரம் கோயிலுக்கு முன்னே இராவணன் வெட்டு உள்ளது. சற்றே அருகில் நெருங்கிப் பார்க்கும்போது அழகையும் பீதியையும் கொடுக்கும். புராணகதைகளில் இதைப் பற்றியும் கதைகள் உண்டு.
அழகு கொஞ்சும் மலைநாடு. படம் எடுக்கப்பட்ட இடத்தில் தேயிலைத் தொழிற்சாலை உண்டு. எப்படி தேயிலை பதமாக்கப்படுகின்றதென்ற செயன்முறை விளக்கங்களும், உடனேயே ப்ரஷ்ஷாக தயாரித்துத் தரப்படும்...