நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வசந்தம்

Monday, June 13, 2005

ஒரு ரோஜாவும் கொடுத்துச் சிவந்த விரல்களும்
rose3

June 13/05

19 comments:

Anonymous said...

பதிந்தது:Mathy Kandasamy

புல்லரிக்க வைக்கிறாஙப்பா! அடடா அடடா!

இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும் ஆமா!

பச்சை நிறமே பச்சை நிறமே

13.6.2005

6/13/2005 07:38:00 AM
வசந்தன்(Vasanthan) said...

குடுத்து வேணுமானால் கை சிவந்திருக்கலாம். கட்டாயம் கன்னமும் சிவந்திருக்க வேணுமே.
தொடர்ச்சியாக் குடுக்கிறதுக்கு ரோசாத் தோட்டம் வைச்சிருக்க வேணும். தோட்டம் போட வச்ச அவர்கள் வாழ்க! வாழ்க! வாழ்க!
(கடயில காசு குடுத்து வேண்டுற ஆளில்ல நீர் எண்டது தெரியும்)

6/13/2005 07:51:00 AM
Anonymous said...

அன்புள்ள டி.சே.!
உங்களது கருத்து எழுதும் பெட்டி அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது. அதை எனது புளொக்கில் பயன்படுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தர விரும்பினால்
அதற்குரிய கோடிங்கையும் எங்கே அவற்றை ஒட்ட வேண்டும் என்பதையும் எனக்கு மடலில் அனுப்புவீர்களா?

எனது இ.மெயில் முகவரி:
ummaandi@hotmail.com

நன்றி.
பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்

6/13/2005 08:01:00 AM
கிஸோக்கண்ணன் said...

ரோஜாவைவிட எனக்கென்னமோ தலைப்பு நன்றாய் இருப்பதாய் உணர்வு

6/13/2005 09:13:00 AM
Anonymous said...

பதிந்தது:வெங்கட்

>ஒரு ரோஜாவும் கொடுத்துச் சிவந்த விரல்களும்

ஒரே ரோஜாவைக் கொடுத்துக்கொண்டே இருந்தால் சிவந்துதான் போகும். :)

13.6.2005

6/13/2005 10:08:00 AM
இளங்கோ-டிசே said...

//பச்சை நிறமே பச்சை நிறமே//
மதி!
'போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசைத் தொட்டு' நினைவிருக்கின்றதா :-) ?
//தொடர்ச்சியாக் குடுக்கிறதுக்கு ரோசாத் தோட்டம் வைச்சிருக்க வேணும். தோட்டம் போட வச்ச அவர்கள் வாழ்க! வாழ்க! வாழ்க!
(கடயில காசு குடுத்து வேண்டுற ஆளில்ல நீர் எண்டது தெரியும்)//
அடடா, வசந்தன் இது உமக்கு எப்படித் தெரிந்தது. வரவர உம்மட ஏழாம் அறிவு நல்லாய்த்தான் வேலை செய்கின்றது. வீட்டிலை, 'ரோஜாத்தோட்டம்' படத்தில் சிறிகாந்த் வச்சிருந்த ரோஜாத் தோட்டத்தைத்தான் நான் வைச்சிருக்கின்றேன். அவர அண்மையில் கன்டாவுக்கு வந்தபோது எனக்கு அன்பளிப்பாய் இதைத் தந்தவர் :-).
கிஸோ, உமது நிலைமை, கனியிருப்பக் காய் கவர்ந்து உண்பதுமாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இப்படியே நீர் போனீரென்டால், வசந்தனை மாதிரி சித்தனாகித்தான் போவீர். அத்தோடு முக்கியமாய் பெயரிலி, கறுப்பி போன்றவர்களோடு கூட்டுச் சேராமல் இரும் :-).
வெங்கட், ஒரு ரோஜாவை மட்டுமல்ல,ஒரு ரோஜாக்கூட்டம் என்றாலும் ஒரு 'ரோஜாவுக்கு' மட்டும்தான் கொடுப்பேன் :-)

6/13/2005 11:52:00 AM
இளங்கோ-டிசே said...

உம்மாண்டி, தற்சமயம் coding என் வசம் முழுதாயில்லை. இன்றிரவுக்குள் உங்களுக்கு அதைக் கட்டாயம் அனுப்பி வைக்கின்றேன்.

6/13/2005 11:57:00 AM
Shakthi said...

DJ, காதல் சின்னங்களாக பதிகின்றீர்களே.....உதவி வேண்டும் என்றால் கறுப்பி, கிஸோ, மற்றும் வசந்தனுக்கு தகவல் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றேன்

6/13/2005 12:58:00 PM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

வெங்கட், ஒரு ரோஜாவை மட்டுமல்ல,ஒரு ரோஜாக்கூட்டம் என்றாலும் ஒரு 'ரோஜாவுக்கு' மட்டும்தான் கொடுப்பேன் :-)

who is that roja.no need to say in public, just email to me:)

6/13/2005 01:32:00 PM
Anonymous said...

நல்ல வேளை... இந்த படத்துடன் ஒரு கவிதையையும் எழுதல...இல்லாட்டி இந்நேரம் ஆஸ்திரேலிய அம்மணி மனித ரோசா குழம்ப கொதிக்க விட்டிருக்கும்..

டிசே....என்ன என்ன விசயம்....

6/13/2005 06:31:00 PM
இளங்கோ-டிசே said...

/DJ, காதல் சின்னங்களாக பதிகின்றீர்களே//
சக்தி, இதுவெல்லாம் காதல் சின்னங்களா? உண்மையான காதல் சின்னம் தாஜ்மகால் அல்லவா? எனவே நீங்கள் குறிப்பிட்ட நபர்களோ அல்லது நீங்களோ நான் தாஜ்மகால் இலவசமாகச் செல்ல ஏற்பாடுசெய்தால் உங்களுக்கு தாஜ்மகாலின் அழகழகான படங்களை எல்லாம் வித்தியாசமான கோணங்களில் பதித்து அசத்துவேன்.
//who is that roja.no need to say in public, just email to me:)//
இரவி! இதையெல்லாம் நான் ஏன் ஒளிக்கவேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், Once upon a time Roja was my dream girl, while she was acting in movies. Now, She is married and have a child :-).
//நல்ல வேளை... இந்த படத்துடன் ஒரு கவிதையையும் எழுதல...இல்லாட்டி இந்நேரம் ஆஸ்திரேலிய அம்மணி மனித ரோசா குழம்ப கொதிக்க விட்டிருக்கும்..//
பாலாஜி, அவர் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றாரா :-)?

6/13/2005 11:20:00 PM
Anonymous said...

பதிந்தது:ஞானபீடம்

a Rose is a Rose is a Rose.

பின்ன, Rose, ரோஸ் இல்லாம குண்டுமல்லியா !
சும்மாதான், ஏதோ பின்னூட்டம் போடனும்னு தோணிச்சு, போட்டாச்சு !

14.6.2005

6/13/2005 11:39:00 PM
இளங்கோ-டிசே said...

//a Rose is a Rose is a Rose.//
ஞானபீடம், நாங்கள் எல்லோரும் ஒற்றை ரோஜாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்க்ள் three roses பற்றியல்லவா கூறுகின்றீர்கள் :-).

6/14/2005 10:56:00 AM
கறுப்பி said...

டீசே இது தாங்கள் கொடுக்க வைத்திருக்கும் ரோசாவல்ல. வசந்தனும், கிஸோவும் வயிறெரியமாட்டார்கள் உண்மையைச் சொல்லி விடுங்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட ரோசா தானே இது.

6/14/2005 11:22:00 AM
SnackDragon said...

என்ன ராசா, நேற்று காதல் தோல்வி என்று ஆறுதல் சொன்னால், இன்று பூவோடு அலைந்து கொண்டிருக்கிறீரா? எதை நம்புவது எதை விடுவதென்றே புரியவில்லை?

6/14/2005 12:16:00 PM
ரவி ஸ்ரீநிவாஸ் said...

என்ன ராசா, நேற்று காதல் தோல்வி என்று ஆறுதல் சொன்னால், இன்று பூவோடு அலைந்து கொண்டிருக்கிறீரா? எதை நம்புவது எதை விடுவதென்றே புரியவில்லை?

பாம்பின் கால் பாம்பறியதா :)

கொஞ்சம் விட்டால்
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
என்று பாடி விடுவீர்கள் போல :)

6/14/2005 12:43:00 PM
இளங்கோ-டிசே said...

எது உண்மை எது பொய் 'அவளன்றி' வேறு யார் அறிவர் :-)

6/14/2005 12:46:00 PM
இளங்கோ-டிசே said...

இரவி, கார்த்திக் பெயரிலி இன்று பதிந்த 'ஆனி வெக்கை...' படத்தோடு கொஞ்சம் குழப்பிப்போய்விட்டார் :-). இன்றிரவு பாம்பு பனைமரம் ஏறி 'சுயநினைவுக்கு' வந்துவிடும். பயப்பிடவேண்டாம் :-).

6/14/2005 02:11:00 PM
Anonymous said...

பதிந்தது:aadhavan thiitchanyaa

நண்பரே,
வணக்கம்.
அற்றம், மற்றது இதழ்களுக்கு தங்களின் அறிமுகம் பொருத்தமானது. புதுவிசை.காம் இதழ் குறித்து தாங்கள் எழுதவேண்டும்.


14.6.2005

6/14/2005 05:10:00 PM