
-மாயா அருட்பிரகாசத்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-
'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A
மாயா அருட்பிரகாசத்தின் (M.I.A) மூன்றாவது இசைத்தொகுப்பான 'மாயா' அண்மையில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மாயாவின் 'அருளர்', 'கலா' போன்ற இசைத்தொகுப்புக்கள் வந்து அதிக கவனிப்பைப்...