
-பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The Guilt about the Past' ஐ முன்வைத்து-
(ஈழம்: 2009ன் நிகழ்வுகளுக்கு...)
1.
'கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு' (The Guilt about the Past) என்கின்ற இந்நூல் ஆறு பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றது. சட்டப் பேராசிரியரான பெர்ன்ஹார்ட் ஸீலீங் (Bernhard Schlink), ஒக்ஸ்போர்ட் கல்லூரியில் பேசியவற்றின் தொகுப்பே...