
('அரங்காடல்' இறுதியில் வரும்)
1
கலைஞர்கள் எப்போதும்
தளம்பல்களையும் தடுமாற்றங்களையும் கொண்டவர்கள். ஒரே
நிலையில் என்றுமே இருக்கமுடியாதத் தன்மைதான் அவர்களை இன்னுமின்னும்
அவர்கள் சார்ந்த கலைகள் மீது தேடல்களைச் செய்ய நிர்ப்பந்திக்கின்றன போலும்.
ஆகவே கலைஞர்கள் மற்றவர்களை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமானவர்கள்
என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்....