
நஞ்சுண்டகாடு
அண்மையில் தமிழில் வந்திருப்பதில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு நாவல் இது. 2004ல் எழுதிமுடிக்கப்பட்டு பிரசுரமாவதற்கு இருமுறை தடைகளைச் சந்தித்து இப்போது (2014) பிரசுரமாயிருக்கிறது.
போரை நீண்ட சகாப்தங்களாய் ஈழத்தமிழர் சந்தித்தபோதும், ஏன் அழுத்தமான பதிவுகள் இன்னும் வரவில்லை என எழும் கேள்விகளுக்குப் பதிலாய், ஒரு நம்பிக்கைக் கீற்றைத் தருவதைப் போல 'நஞ்சுண்டகாடு'...