
உறவுகள் என்பது எவ்வளவு அழகானவையோ அதேயளவிற்கு சிக்கலானவையும் கூட. ஏதோ ஒரு தருணத்தில் உறவுகளில் ஏற்படும் சிறுகீறல்கள், சிலவேளைகளில் ஒரு அழகானபாடலைப் போன்று இசைத்துக்கொண்டிருக்கும் வாழ்வைச் சிதைத்தும் விடக்கூடியவை. மைக்கல், ஜோனா என்ற தம்பதிகளிற்குள் இரு இரவுகளுக்குள் நடக்கும் நிகழ்வுகளையும், 'கடந்த இரவு' எப்படி எல்லாவற்றையும் சிக்கலாக்கின்றது என்பதையும் பேசமுயல்கின்றது...