கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குவளைப்பூ குறிப்புகள்

Tuesday, May 10, 2016

The Purple Rose of Cairo நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு அப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் பிடித்துவிடுகின்றது. அதற்காகவே மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் போய்ப் பார்க்கின்றீர்கள். திரையில் தோன்றும் அப்பாத்திரம் உங்கள் தீவிரத்தை உணர்ந்து ஒருநாள் திரையில் இருந்து வெளியே வந்து உங்களோடு உரையாடத் தொடங்கினால் எவ்வாறு இருக்கும்? The...

Inner flow (உள்ளோட்டம்)

Friday, May 06, 2016

'சென்ற வருடத்தின் தொடக்கத்தில் ஷங்கரின் (ஷங்கரராம சுப்பிரமணியன்) வீட்டுக்குப் போனபோது அன்பாய்க் கிடைத்தது Inner flow என்கின்ற இந்த நூல். ஓவியங்களும் கவிதைகளுமென மிக அருமையாக பாலாஜியால் தொகுக்கப்பட்டிருக்கின்றது. வாய்மொழி வழக்காக வந்துகொண்டிருந்த மகாபாரதக் கதை, 'சித்திரக் கத' வடிவில் மகாராஷ்டிரா, கர்னாடக எல்லைக் கிராமங்களில் இன்னொரு வடிவம் பெற்று கதையும்...

மரங்கள்...மழைக்காடுகள்

Thursday, May 05, 2016

இந்த வாரவிறுதியில் 'மரங்களை நட்டவன்' மற்றும் 'மழைக்காடுகளின் மரணம்' என்கின்ற இரு சிறு நூற்களை வாசிக்க முடித்தது. இரண்டையும் 'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்டிருக்கின்றார்கள். 'சிறியதே அழகு' என்ற பெயரின் கீழ் இந்த நூற்களை வெளியிடப்பட்டதோடல்லாது, சூழலியலுக்கு சிநேகபூர்வமாக மண்ணிறத்தாளில் முகப்பிருப்பதும் பிடித்திருந்தது. 'மரங்களை நட்டவன்' என்பது ழான்...

சி.மோகன்

Wednesday, May 04, 2016

மோகன் எனக்கு அவரின் 'புனைகளம்' இதழ்களினூடாகத்தான்  முதன்முதலாக அறிமுகமாகியிருக்கவேண்டும் என நினைக்கின்றேன். 2002ல் இலண்டன் போயிருந்தபோது சபேசனின் வீட்டில் புனைகளம் இதழ்களை முதன்முதலாக வாசித்திருக்கின்றேன். அதன்  நேர்த்தியான வடிவமைப்பும், நாட்டார் கலைகளுக்காய் அதிக பக்கங்களை ஒதுக்கியிருந்ததும் என்னை சடுதியாகவே இழுத்துக்கொண்டது. அப்போதுதான் ஒரளவு தீவிரமான...