
Love With a Chance of
Drowning, a memoir by Torre DeRoche
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 24 வயதான ரொரி, தனது வசதியான சூழலை விட்டு விலகி அமெரிக்காவுக்கு ஒரு வருடம் வசிப்பதற்காய் வருகின்றார். கிராபிக் டிசைனராக அமெரிக்காவில் வேலை பார்க்கும் ரொரி, தற்செயலாக ஒரு ஆர்ஜெண்டீனாக்காரரை ஒரு கிளப்பில் சந்திக்கின்றார். இவான் ஆர்ஜெண்டீனாவில் அன்று நிலவிய அசாதாரண சூழலினால்...