
1.
அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ்
செகோவின் வாழ்வு 44 வருடங்கள். அவர் மறைந்துகூட
இப்போது ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அவரது கதைகளை இன்று
வாசிக்கும்போதும் காலாவதியாகாது இருக்கின்றன. 'நாயுடன் நடந்த
பெண்' செகோவின் பிரபல்யம் வாய்ந்த கதை. அதில் வரும்
பாத்திரம் அன்னா என்ற பெயரில் இருப்பதால் மட்டுமின்றி, அந்தக்
கதையின் சம்பவங்கள்...