
இன்றைய காலங்களில் அதிக பக்கங்களுள்ள பெரும் புத்தகங்கள் வாசிக்க கஷ்டமாயிருக்கின்றது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் திரட்டப்பட்ட ஆக்கங்களின் பெருந்தொகுப்புக்களைக் கூட, வாசிக்க ஆர்வம் குறைந்து வருகின்றது. அதேவேளை அவர்களின் தனித்தனித் தொகுதிகளை வாசிப்பதில் ஆவலாகவே இருக்கின்றேன். அவ்வாறு கடந்த மாதம் இங்குள்ள நூலகத்திற்குப் போனபோது கண்டெடுத்ததுதான் சா.கந்தசாமியின்...