வழமையாக நடக்கும்போது நான்கைந்து கிலோமீற்றர்கள் நடப்பதுண்டு. இடையில் ஓய்வெடுத்து/இரசித்து/தரிசித்து/படங்காட்டிப் போனால் கூட ஒன்று/ஒன்றரை மணித்தியாலங்கள்தான் எடுக்கும். இன்று சூரிய ஒளியோடு தொடங்கிய நடையை முடித்து வருவதற்குள் இருண்டு நேரமாகிவிட்டது. அப்படி ஆனதற்கு, நான் நடந்தபடி கேட்கத் தொடங்கிய அலன் வாட்ஸின் 'The way of Zen' என்னை அமைதிக்கு அழைத்துச் சென்று, அது தற்செயலாக புத்த பூர்ணிமாகவும் இருந்து எனக்கும் புண்ணியம் கிடைத்திருந்தால்...
இளங்கோவின் மொழிபெயர்ப்பில் “சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்”
In தமிழாக்கம், In ப்யூகோவ்ஸ்கி கவிதைகள், In வாசிப்புSaturday, October 29, 2022

-அரசி விக்னேஸ்வரன்1.சில மாதங்களுக்கு முன்னர் இளங்கோ தனது புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுக உரையொன்றை ஆற்றுமாறு என்னைக் கேட்கும் வரை, ப்யூகோவ்ஸ்கியை ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு தடவைகூட நான் வாசித்திருக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு மூலமாக கொரோனாத் தடைகள் தளர்ந்திருந்த ஒரு வேனிற்காலத்தில் எனக்கு ப்யூகோவ்ஸ்கி அறிமுகமானார். ப்யூகோவ்ஸ்கி தமிழுக்கும்...
சமூகப் போராளியின் வர்ணங்கள் – ரதன்
In உதிரும் நினைவின் வர்ணங்கள், In திரைமொழிMonday, October 10, 2022

உதிரும் நினைவின் வர்ணங்கள் – இளங்கோ; விலை ₹150; வெளியீடு: அகநாழிகை, 26 ஜெயமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு – 603001, இந்தியா; மின்னஞ்சல்: aganazhigai@gmail.com, கைபேசி: +91 999 454 1010இவ்வருடம் ‘கான்’ திரைப்பட விழா உக்ரேன் அதிபரின் பேச்சுடனேயே ஆரம்பமானது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது....
Subscribe to:
Posts (Atom)