
சில திரைப்படங்கள் அவற்றின் திரைக்கதையினால்
எம்மைக் கவரும். வேறு சில திரைப்படங்கள் -அழுத்தமான கதைகள்
இல்லாவிட்டாலும்- அவற்றைக் காட்சிப்படுத்திய விதத்தில் நம்மை வசீகரிக்கும்.
The Grand Budapest Hotel படம்
இரண்டாவது வகையைச் சேர்ந்தது. வழமையான ஹொலிவூட் படங்களின் பாணியை விட்டு
விலகி, பகுதி பகுதியாக வெவ்வேறு மூன்று காலகட்டங்களை இப்படம்
காட்சிப்படுத்துகிறது....