
தமிழ்ச்சூழலில் இன்னும் படைப்புக்களைச் செம்மையாக்கும் எடிட்டருக்கான தேவை உணரப்படவேயில்லை. எத்தனையோ சுமாரான நாவல்களை நல்ல நாவல்களாக்குவதற்கும், நல்ல படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக்குவதற்கும் ஒரு எடிட்டர் அவசியம் தேவைப்படுகின்றார். படைப்பாளிக்கும் எடிட்டருக்குமான உறவு என்பதும் கத்திமுனையில் நடப்பது போலத்தான். படைப்பவருக்கு தான் கஷ்டப்பட்டு எழுதியதை கத்தரிக்கின்றார்...