கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆசி.கந்தராஜாவின் 'கள்ளக் கணக்கு'

Monday, December 31, 2018

ஆசி.கந்தராஜாவின் புதிய தொகுப்பான 'கள்ளக்கணக்கில்'  பதின்மூன்று கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே  வெளியான அவரின் சிறுகதைத் தொகுப்புக்களான 'பாவனை பேசலன்றி' (2000), 'உயரப்பறக்கும் காகங்கள் (2003) ஆகியவற்றிலிருந்து ஆறிற்கும் மேலான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இளவயதில் எழுதிவிட்டு, நீண்ட காலத்திற்கு எழுதாமல் இருந்து பிறகு மீண்டும் எழுதத்தொடங்கியமை...

பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை'

Monday, December 31, 2018

-எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவே பிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும் எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும் எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக் காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும். -சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில் புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர்....