
படத்தில் தலைப்பைப் போல இது இரண்டு போப்புகளைப் பற்றிய படம். மரபுவாதியான ஜேர்மனியப் போப் பெனடிக்கிற்கும், மறுமலர்ச்சியைக் கொண்டுவர விரும்பும் ஆர்ஜெண்டீனிய போப் பிரான்ஸிற்கும் இடையிலான உறவையும், முரணையும் இந்தப் படம் முழுவதும் நாங்கள் பார்க்கின்றோம்.
போப் பெனடிக் போப்பாக இருக்கும் கடைசிக்காலங்களில் கார்டினலாக இருக்கும் பிரான்ஸில் ஆர்ஜெண்டினாவிலிருந்து தனது...