
ஒரு இயக்குநர் தனது திரைப்பட வெளியீடு முடிந்து நள்ளிரவு தன் காதலியோடு வீடு திரும்புகின்றார். விமர்சகர்கள் படத்தைப் பாராட்டிய உற்சாகம் நெறியாளருக்கு, ஆனால் காதலி எதனாலோ உறுத்தப்படுகின்ற பாவனையுடன் இருக்கிறார். இயக்குநர் என்ன நடந்தது எனக் கேட்க, இந்த இரவு எதையும் பிரயோசனமாகப் பேசுவதற்காய் இருக்கப் போவதில்லை. அடுத்த நாள் பேசலாம் என்கிறார் காதலி.இந்த உரையாடல்...