
உமாவின் திரை சார்ந்த கட்டுரையை முதன்முதலில் 'மூன்றாவது மனிதன்' இதழில்தான் வாசித்திருக்கவேண்டும்.
அப்போது அவர் அதில் தொடர்ச்சியாகப் பத்தி எழுதிக்கொண்டிருந்தார். அன்று தமிழில்
வரும் எல்லாத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாது பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனுக்கு,
அதில் கொஞ்சம் தடாலடியாக உமா எழுதிக்கொண்டிருந்தவை கொஞ்சம் அதிர்ச்சியாக
இருந்தாலும்,...