
ஒவ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் இணையவெளியில் சந்திக்கொள்ளும் நிகழ்வில் புதிதாய் ஒரு நண்பரை இணைத்திருந்தோம். அவர் ஆபிரிக்காவில் இருந்த நாட்டிற்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நீண்டகாலம் வாழ்ந்தவர். எனவே அவர் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர எங்களுக்கு அது மிகுந்த சுவாரசியமாக இருந்தது. அவர் இருந்த நிலப்பரப்பில் ஒரு இனக்குழுமத்தில் பெண்கள் முதலில் வெவ்வேறு...