
1, நெப்போலியன்
மிகச்
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் பேரரசனாக வரமுடியும் என்று வரலாற்றில்
நிரூபித்தவர் நெப்போலியன். பிரான்ஸை நேசித்தவர் என்பதால் அந்தப் பேரரசுக்
கனவுக்காய் 61இற்கு மேற்பட்ட போர்களை நடத்தி மில்லியன்கணக்கில் சொந்த நாட்டு
மக்களையே பலிகொடுத்தவர். வெளியில் போர்களை நடத்துவதில் பெருமிதம் கொண்ட
நெப்போலியன் ஒரேயொருவருக்கு மட்டும் தலைகுனிந்தவர்...