
...Because they can destroy you, too, despite your talent and your faith. They decide what we play, who is to act and who can direct.
(from the movie, The Lives of Others)
அதிகாரத்தை தமக்காக்கிக் கொண்டவர்கள், பிறரையும் தம்மைப் போலவே சிந்திக்கவும் செயற்படவும் வைக்க முயல்கின்றார்கள். அதேவேளை தமக்கான தனித்தேர்வுகளின் அடிப்படையில் சுதந்திர...