
-பரதேசியின் கனவு
கொச்சினில் Paradesi Synagogue என்கின்ற ஓரிடம் இருக்கின்றது. அங்கே பல்வேறு வரலாற்றுப்புகழ் பெற்ற இடங்களும் சம்பவங்களும் புதைந்து இருக்கின்றன. அத்துடன் cobbleகற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தல்களையும், விற்பனை செய்வதையும் செய்கின்றனர். நானுமொரு பரதேசி ஆனபடியால் எனக்கு அந்தத் தெருக்களில் நடந்து திரிவது பரவசமான...