
1.
அண்மையில் இந்தியா சென்றபோது கேரளாவே பயணத்தின் இலக்காக இருந்தாலும், திரும்புகையில் சென்னையிலிருந்து விமானம் ஏற விரும்பியதற்கு, புத்தங்களை வாங்கவும், இயன்றால் நண்பர்களைச் சந்திக்கலாம் என்பதாகவுமே இருந்தது. சென்னையில் நின்ற சொற்பநாட்களில், எதிர்பாராத நடந்த நிகழ்வால் எதெதெற்கோ அலையவேண்டியதால், நினைத்தவற்றைச் செய்து முடிக்கவில்லை. பயணங்கள் என்பதே எதிர்பாராத தருணங்களின்...