(எஸ்.பொ - பகுதி 05) 1. எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுதியில் உச்சக்கதையாக வெளிப்பட்டிருப்பது ஆண்மை- 15. அதைக் கதையெனக் கூடச் சொல்லமுடியாது. இயக்கத்துக்குப் போய் சாவடைந்து விட்ட தனது மகனைப் பற்றிய எஸ்.பொவின் நினைவிடை தோய்தலெனச் சொல்லலே திருத்தமானது. நமது ஆயுதப்போராட்டம் தந்தையர்கள் கண்முன்னே உயிரோடு இருக்க, தனயர்கள் இல்லாமற்போய் இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக்கி...
நம் தன்னிலைகளை உரையாட அழைக்கும் நகுலன்
In வாசிப்புThursday, March 17, 2022
1.வாழ்வில் வெறுமை, அதன் நிமித்தம் ஏற்படும் சலிப்பு, முடிவில் நீளும் தனிமை போன்றவற்றைக் கடந்து செல்லாத மனிதர்கள் அரிதாகவே இருப்பார்கள். நான் என்கின்ற தனியன்கள் பலவாறாக பெருகிப் பரவ அதில் திளைத்துத் திகைந்தும், கரைந்தும் காணாமலும் போனவர்கள் பலர். சிலருக்கு தனிமையும் வெறுமையையும் வேறு லெளதீக விடயங்களைத் தேடிச் செல்லவும், வேறு பலருக்கு தமக்குள் அமிழ்ந்து, ஆழ்ந்து...
எஸ்.பொவின் சில கதைகள்
In எஸ்.பொSunday, March 13, 2022
(எஸ்.பொ - பகுதி - 04)1.
'ஆண்மை' தொகுப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய கதையாக 14ஆவதைச் சொல்வேன். இந்தக் கதை ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் உரையாடிக்கொள்கின்ற காட்சிகளாக விரிகின்றது. இருவரும் தியேட்டருக்குப் படம் பார்க்கத் தனித்தனியே செல்கின்றனர். இதில் வரும் மிகத்தீவிரமான பெண்ணியவாதி, ஆண்கள் 'ஆண்களுக்கு மட்டும்' எனச் செல்கின்ற, மட்டுநகரிலுள்ள தியேட்டருக்குள் படம்...
எஸ்.பொவின் 'ஆண்மை'
In எஸ்.பொWednesday, March 09, 2022
(எஸ்.பொ - பகுதி -03)1.எஸ்.பொவை முதன்முதலாக 2000ம் ஆண்டளவில் சந்தித்தபோது, அவரது 'ஆண்மை' தொகுப்பை ஏற்கனவே வாசித்திருந்தேன். 'ஆண்மை'யில் எந்தக் கதைக்கும் பெயரிடப்படவில்லை. ஆண்மை- 01 எனத் தொடங்கி ஆண்மை- 15 வரை கதைகள் அதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் அப்போதுதான் இலக்கியம் என்பது பாலகுமாரனைத் தாண்டியும் இருக்கின்றதென உணர்ந்து, தீவிரமாய்ப் பிறரையும் வாசிக்கத்...
Subscribe to:
Posts (Atom)