
1. ஹேமா கமிட்டி 'ஹேமா கமிட்டி'யின் அறிக்கை மலையாள திரைப்பட உலகை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் இதன் பொருட்டு அந்தப் பெண்கள் என்னவெல்லாம் இழந்தார்கள் என்பதைப் பார்வதி இந்த நேர்காணலில் சொல்கின்றார். பாலியல் சுரண்டல் குறித்து பல பெண்கள் இணைந்து கூட்டாகப் பேசிய பின் எவ்வாறு அந்தப் பெண்கள் திரைப்படத்துறையில் இருந்து வாய்ப்புக்கள்...