
ஓவியம்: பிருந்தாஜினி சல்மான் ருஷ்டி தனது புதிய நூலில் (Knife) கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பற்றி எழுதியிருப்பார். அவரின் காதலியான எலிஸா (பின்னாளில் மனைவி/நாவலாசிரியை) கவிஞர் என்பதால் கவிஞர்களின் உலகைப் பற்றிச் சிலாகித்திருப்பார். கவிஞர்கள் மற்றவர்களின் கவிதைகளை வாசித்து உற்சாகமூட்டுபவர்கள் என்றும், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் ஒன்றாகச் சேர்ந்து பங்குபற்றும்...