
அன்பு இளங்கோவிற்கு,
உங்களுடைய ஜென் கடிதம் படிக்கப் படிக்க உங்களது தேடல்களின்
ஊடே சற்றுப் பயணித்தது போல் இருந்தது. ஏதோ எனக்கு எதிரே நீங்கள் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தது போலவும்,
நான்
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது போலவும் ஒரு மாயை எழுந்தது. தாயை
Thich Nhat Hanh என்ற பெயரில்
கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்தவை அவரைக்...